எங்களைப்பற்றிநமது அகமுடையார் இனத்தில் திருமணத்திற்கு மனதிற்கினிய ஆண் வரன் மற்றும் பெண் வரன் கிடைப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டே நமது அகமுடையார் இனத்துக்கான வரன் தேடும் தளமாக இந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெற்றோர்களின் நேரம்,பணம் மற்றும் உழைப்பு இவைகள் எவ்வகையிலும் வீணாகாமல் சரியான வழிமுறையில் நடத்தி மனதிற்கு திருப்தியான வரனை அமைத்து தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பில் நமது அகமுடைய சொந்தங்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளின் விவரங்களை பதிவுசெய்து அவர்களுக்கான சரியான வாழ்க்கை துணையை எளிதாக மற்றும் விரைவாக தேர்ந்தெடுக்க இவ்வலைதளத்தை பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி..!!! அமைப்பாளர் இரா.வினோத் |